top of page

Welcome
to NATURE CURE FOUNDATION

logo of ncf groups

We will show you a naturopathy healing system to thrive through your life with a proven natural method that has no supplements & other medicines

BACK TO

#ISCHAEMIC HEART DISEASE இதய நோயா கவலை வேண்டாம் { குருதியூட்டக்குறை இதய நோய்பற்றி விளக்க பட்டுள்ளது}
04:29

#ISCHAEMIC HEART DISEASE இதய நோயா கவலை வேண்டாம் { குருதியூட்டக்குறை இதய நோய்பற்றி விளக்க பட்டுள்ளது}

குருதியூட்டக்குறை இதய நோய் (Ischaemic heart disease) அல்லது முடியுருநாடி இதய நோய் என்பது இதயத் தசைக்குக் குருதியோட்டம் குறைவாகச் செல்வதால் ஏற்படும் நோய்களின் தொகுப்பாகும். இந்நோயின் அனைத்து வகைகளிலும் முடியுரு நாடி கூழ்மத்தடிப்பு நோய்க் காரணியாகத் திகழ்கின்றதெனினும் இவை உண்டாக வேறு காரணங்களும் உண்டு. இந்நோய் வயது, புகைப்பிடித்தல், உயர் குருதிக் கொலசுடிரோல், நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் போன்ற சில காரணிகளால் பெருகுகின்றது; இது பெண்களை விட ஆண்களிலேயே பொதுவாகக் காணப்படுகின்றது, இந்நோய் மரபணு வழியாகவும் கடத்தப்படலாம். ஒரு குடும்பத்தில் பெற்றோருக்கு இந்நோய் இருந்தால் பிள்ளைகளும் பாதிக்கப்படும் இடர்ப்பாடு உள்ளது #NATURECUREFOUNDATION #NCF #ANNAICOLLEGEOFNATUROPATHYANDYOGASCIENCE #HEARTTAMIL #HOMEREMEDIES #ISCHEMICHEARTDISEASE
Honey Benefits, Uses and Side Effects ( தேனின் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் )
04:31

Honey Benefits, Uses and Side Effects ( தேனின் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் )

WANT TO JOIN IN NATURE CURE FOUNDATION CLICK BELOW LINK https://forms.gle/4XypBruPbWQcw6Yo8 WANT 100 % HERBAL PRODUCTS CLICK BELOW LINK https://forms.office.com/Pages/ResponsePage.aspx?id=M55-_mS8p0-PSPNrT89MnjTvCK9tGatBu7GmjbtjQyFUNzJBSFJSOUJHTUgxV0tLUUxZVllNN0xUNy4u இந்த உலகில், தேனினை விரும்பாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது; விதி விலக்காக, ஒரு சிலருக்கு தேனை பிடிக்காமல் இருக்கலாம். இதை உணவில் சேர்க்கும் பொழுது, இயற்கையாக கூடுதல் சுவையை உணவு பெறுகிறது; பிற எந்த ஒரு செயற்கை இனிப்பூட்டிகளும், தேன் வழங்கும் இச்சுவைக்கு நிகராக முடியாது. தேனை ஆங்கிலத்தில் Honey – ஹனி என்று வழங்குவர். தேன் தனித்துவமான சுவையை வழங்குவதோடு, பற்பல நன்மைகளையும் அளிக்கிறது; தேன் வழங்கும் அற்புத நன்மைகளை பற்றி இந்த பதிப்பில் அறியுங்கள்.! நன்மை 1: உடல் எடை குறைத்தல் நன்மை 2: இருமல் மற்றும் சளி நன்மை 3: நீரிழிவு நோய்/ இரத்த சர்க்கரை நன்மை 4: காயங்கள்/ புண்கள்/ தீக்காயங்கள் நன்மை 5: உயர் இரத்த அழுத்தம் நன்மை 6: கொலஸ்ட்ரால் AND ETC................................... WHO ARE HAVE INTEREST AND HAVING DOUBTS IN ANATOMY PLEASE VISIT BELOW LINK https://www.youtube.com/watch?v=mq7uZYuMOwc&feature=share AND WHO ARE ALL WANT TO ENJOY THE CHILDRENS ENTERTAINMENT BELOW LINK https://www.youtube.com/watch?v=Xp60qI6QQj0 #Sudarmahilnan #ANNAICOLLEGE #ARAVINDAN #NIRMALRAJ #SURESHMSJ #SUBASH #POIYAMOZHI #NCF #NATURECUREFOUNDATION #NATURE #HONEY #CORONA
Home Remedies For Diabetes ( இயற்கையான முறையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த எளிய முறை  )
10:11

Home Remedies For Diabetes ( இயற்கையான முறையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த எளிய முறை )

FOR CHALLENGE SURIYANAMASKAR VIDEO https://m.facebook.com/story.php?story_fbid=262478231469824&id=100031229480552 So in this video we are going to see about a very familiar disease DIABETES Let's see about the causes symptoms and remedies for diabetes. Before that don't forget to subscribe and press the bell icon What is diabetes ? It is metabolic disease It occurs when there is a change in metabolism of our body If we are diabetic there will be a increase in our blood sugar level So does it have types we have heard many telling like my grandpa had type 2 DM And uncle had type 1 DM If you think does all these types exist yes it exist Diabetes is of 3 types Type 1 insulin dependent diabetes mellitus. It affects the adult teengers and sometime children Type 2 most found at middle age group 36-46 and may also affect the old age group. Gestational diabetes this is the diabetic which is seen in women at 20weeks age of gestation . Not all woman are diabetic during pregnancy 10 in 100 are only affected. We don't have to be afraid because mostly it resolves after delivery. Symptoms 1 frequent urination 2 thirsty and dry oral mucosa 3 hungry all the time 4 blurred vision 5 slow recovery of wounds that why doctor advices diabetic patients to be carefully not to get hurt. Causes: 1 physical stress 2 Heriditory - from our ancestors 3 Abnormal cholesterol level in blood 4 obesity 5 smoking 6 Injury to pancreas mostly by taking meds and surgery . Since pancreas plays a major role in maintaining normal blood sugar level. Herbs 1 cinnamon and cloves - making powder of it and use 2 Ginger 3 fenugreek seeds - soak some seeds in a glass of water and drink it. 4 Neem flowers 5 Fig leaf tea 6 lady's finger water 7 water stored in copper vessel with basil in it. FRUITS Orange apple grapes and green banana kiwi and avacado contains PUFA polyunsaturated fatty acid it increase the good cholesterol level in body Pear fruit And also bitter melon is very good for diabetic patients. Diets Brown rice - most commonly known mappilai samba and also any hand punded rice . It should be a replacement for white rice 2 Horse gram 3 oats 4 pulses 5 cereals And also include green leafy vegetables. Nuts 1 cashew nuts 2 almonds 3 walnut Until now we have seen what will we should take it now let's see what not to take. 1white rice , white sugar and white salt Mostly avoid these three... Instead of white sugar use palm sugar and white salt use rock salt Ice-cream pickles and canned fruits should be avoided Also avoid rooted vegetables and mango and Jack fruit Yoga 1 suryanmaskaram (12 steps) Early morning 5:30-6:30 it helps in increasing blood circulation in body and also strengths our body 2 ardha chandrasana helps in secretion of insulin 3 salabhasana 4 naukasana 5 dhrurasana 6 pasha sanjarasana 7 uktan padhasana 8 eight walking I hope the above information given by me will be helpful for all please support and share with everyone Please watch , like and comment Thank you #sudarmahilnan #aravindan #annainaturopathy #nirmalraj #suresh #subash #poiyamozhi #ncf #naturecurefoundation
bottom of page