top of page
Writer's pictureS.Durga

இயற்கை மருத்துவம் பிராமி

Updated: May 30, 2022

இயற்கைமருத்துவம்பிராமி


இந்தபதிவின் மூலம் பிராமிமூலிகையைபற்றிதான்பார்க்கஇருக்கிறோம். இந்ததாவரவியல்பெயர்: பாகோபாமோன்னியேரி. நதிபடுக்கைகளுக்குஅருகில்எளிதாககாணப்படுகிறது. இதன்சிறப்புகுணங்களை: • மூளையின்செயல்திறனைமேம்படுத்த, நினைவாற்றலைஅதிகரிக்க, கூந்தல்வளர்ச்சிக்கு, காசநோய்குணப்படுத்த, மூச்சிக்குழாய்பிடிப்பு, நரம்புநோய்களைகுணப்படுத்தமற்றும்இரத்தசர்க்கரையைகுறைக்கஎன்றுஇதன்பயன்பாடுகளைஅடுக்கிகொண்டேபோகலாம்.

• நம்நாட்டில்பெருபான்மையானமூலிகைகள்மருத்துவகுணங்களைகொண்டுஉள்ளது.

• அதில்பிராமிவல்லராயைபோன்றது, அதன்சாறுநினைவகசக்தியைஅதிகரிப்பதிலும், மனஅழுத்தத்தைதிறம்படஎதிர்ப்பதிலும்அதன்அற்புதமானபயன்பாட்டைஅறியமுடிகிறது. • உடலில்காற்று, சூடு, குளிர்ச்சி - இதைவாத, பித்தா, காஃபா ( வலி , அழல், ஐயம்) என்றுஅழைக்கப்படுகிறது, இதுநமதுஉடலில்சமமாகஇருத்தல்வேண்டும்.

• இந்தமூன்றும்பற்றிதெரியாதமருத்துவர்கள், யாரையும்குணப்படுத்தமுடியாதுஎன்றுகுதம்பாய்சித்தர்கூறியுள்ளார். முப்பிணிதன்னைஅறியாதமூடர்கள் , எப்பிணிதீர்ப்பாரடி. • உடலில்சூடுஎன்பதுஅதிகரிப்பதால்தான் பலநோய்கள்உருவாக்குகிறது.

• பிராமியின்குனமோ, உடலின்வெப்பத்தைஇயல்பாகக்குறைக்கவும், இதுமனஅழுத்தத்தைகட்டுப்படுத்துகிறது. • இக்காலசூழ்நிலையில்பெரியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள்உட்படநாம்அனைவரும்தொடர்ந்துமனஅழுத்தத்தில்வாழ்கிறோம். குறிப்பாககுழந்தைகள்ஆன்லைன்வகுப்புகள்மற்றும்தேர்வுகள்மூலம்சொல்லும்மனஅழுத்தம்பயங்கரமானது. • மனஅழுத்தமில்லாதவாழ்க்கையைவாழஇயலாது, ஆனால்நமக்காகநம்முன்னோர்கள்விட்டுச்சென்றமந்திரவிசைகள்மூலம்அதைசமாளிக்ககற்றுக்கொள்ளலாம், அதுவேமூலிகைகள்ஆகும். பிராமி கீரை: • இதுகிளைகளைக்கொண்டதாவிரமாகும். • ஈரமானமண், ஆழமற்றநீர்மற்றும்சதுப்புநிலங்களில்இயற்கையாகவளரக்கூடியது. • வெப்பமண்டலங்களில்இதைகாணலாம். இதன்சிறப்பேமுழுதாவரத்தையும் நீங்கள்மருந்தாகப்பயன்பாடுத்தலாம். • பிராமியின்சுவைகசப்புடன்கலந்தஇனிப்பூட்டும் சுவையாகும். உடம்பிற்குகுளிர்ச்சியைகொடுக்ககூடியது. • முக்கியமாகபிராமி -கவலைகள் , நரம்பியல், எரிச்சல், தூக்கமின்மைஆகியவற்றுடன்தொடர்புடையமனஅழுத்தத்திற்குசிகிச்சையளிக்கிறது, இதற்காகநாம்உட்புறமாகஉட்கொள்ளும்போது, ​​மூளையில் செரோடோனின்அளவைஅதிகரிக்கும்என்றுகூறப்படுகிறது. செரோடோனின் (HAPPY HORMONES) என்பதுஒருநரம்பியக்கடத்தியாகசெயல்படும்சக்திவாய்ந்தவாசோகன்ஸ்டிரிக்டர்மற்றும் ஒருநரம்பியக்கடத்தியாகசெயல்படுகிறது, இதுஉடலைசமப்படுத்துகிறது.


பிராமிதேநீர்: தேநீர்தயாரிக்க, 1 தேக்கரண்டிஉலர்ந்தபிராமிஇலைகளை ½ கப்தண்ணீரில்கொதிக்கவைத்து, திரிபுசெய்துதேனுடன்கலந்து சாப்பிடவும்= மனஅழுத்தத்தைகுறைக்கும்தேநீர்.

மூளையில்பிராமியின்செயல்கள் :


இதுமூளைகலத்தைபாதுகாக்கிறது. இதுமூளைதொடர்பானபல




நோய்களைத்தடுக்கிறது. முக்கியமாகமூளையைபாதிக்கும்பார்கின்சன்நோய்க்கும் (Parkinson's disease). அல்சைமர்நோய் (Alzheimer’s disease)மூளையைசேதம்விளைவிக்கும்நியூரானில்அமிலாய்டுகலவைஇருப்பதால்நினைவாற்றல்இழப்புஏற்பட்டுஇந்தஅல்சைமர்உண்டாகிறது.பிராமி, உள்ளவேதியியல்இரத்தநாளங்களைநீர்த்துப்போகச்செய்வதன்மூலம்மூளைக்குஇரத்த







ஓட்டத்தைமேம்படுத்தஉதவுகிறதுமற்றும்மூளைசெயல்களைசரிசெய்கிறது.

நினைவகசக்திக்கானமூலிகையின் வேலை:

நினைவுசெறிவிற்குகாரணமானமூளையின்ஹிப்போகாம்பஸ்பகுதியில்இதுநேர்மையானவிளைவைஏற்படுத்திநினைவாற்றலைஅதிகரிக்கிறது. பிராமிநினைவகத்தைஅதிகரிக்கபயன்படுகிறது. குறிப்பாகமனப்பாடம்செய்வதில்சிக்கல்உள்ளகுழந்தைகள். அதன்ஆக்ஸிஜனேற்றமானதுஃப்ரீரேடிகல்களை (free radicals)எதிர்த்துப்போராடுகிறதுமற்றும்மூளையில்ஆக்ஸிஜனேற்றசேதத்தைத்தடுக்கிறது. வளரும்குழந்தைகளுக்குவாரம்இருமுறையாவதுபிராமி கீரையைஉணவில்சேர்த்துவந்தால்நினைவாற்றல்மிகுந்தமூளைக்காரராகவளர்வார்கள் என்பதில்சந்தேகமில்லை. வெண்மையானபற்களுக்கு: மஞ்சள்நிறத்தில்கறைபடிந்தபற்களைசரியாக்காவிட்டால்வளர்ந்தபிறகுதனியாகதெரியும். பற்களின்கறையைபோக்கபிராமி பயன்படுத்தலாம். பிராமி கீரையைநிழலில்உலர்த்திபொடியாக்கிதினமும்காலையும், இரவும்பற்களில்தேய்த்துவந்தால்பற்களில்இருக்கும்கறைகள்காணாமல்போகும். பல்ஈறுகளும்வலுப்படும். துழைநோக்குபார்வை: கண்பார்வைத்திறன்அதிகரிக்க, கண்களில்எரிச்சல், உஷ்ணத்தில்னால்உண்டாகும்சிவப்பு, கண்களில்நீர்வடிவதுபோன்றபிரச்சனைகளைஆரம்பத்தில்கண்டறிந்தால்பிராமிகொண்டுகுணப்படுத்திவிடமுடியும். போராடுவோம்நோய்வராமல்காப்போம்: ஆரோக்கியமானவாழ்க்கைக்குதேவையானஆன்டிஆக்ஸிடன்கள்இதில்உள்ளன. இதுசெல்கள்பிறழ்ச்சிஅடைந்து புற்றுநோய்வராமல்தடுக்கஉதவுகிறது. மேலும்நோய்கள்நம்மைஅண்டாமல்இருக்கஆன்டிஆக்ஸிடன்கள்உதவுகின்றன. பிராமி அடிக்கடிசேர்த்துவந்தால்நோயெதிர்ப்புசக்திஅதிகமாகிநோய்கள்நம்மைதாக்காதுகாத்துவரும்.


இதில்உள்ளஆன்டிஆக்சிடண்டுகள்எந்தவிததொற்றுநோய்களும்உங்களைநெருங்காமல்இருக்கஅடிக்கடிபிராமிஉணவில்சேர்த்துக்கொள்ளவேண்டும். பிறநோய்பயன்கள்: பிராமி, ஆர்த்ரிட்ஸ், போன்றமுழங்கால்பிரச்சனையைபோக்கும், ⁷இவற்றையில் அழற்சிஎதிர்ப்புபண்புகள்உள்ளன. அதைபோல் வாயுபிரச்சனை, அல்சர், எரிச்சலுடன்மலம்வெளியேறுதல்போன்றபிரச்சினைகளைகளைகிறது. இரத்தசர்க்கரைஅளவைபராமரிக்கஉதவுகிறது. ஜொளிக்கும்கூந்தல்: கூந்தல்மற்றும்தலைச்சருமம்வறண்டுபோய்காணப்பட்டால்அதற்குபிராமிஇலைகளைஎண்ணெயில்போட்டுபயன்படுத்திவரலாம். காரணம்பிராமியில்உள்ளஆன்டிஆக்ஸிடன்கள் மயிர்க்கால்களைஉயிரூட்டிகூந்தல்வளர்ச்சியைஅதிகரிக்கிறது.

தடயங்கள்இல்லாமல்அளிக்கும்மூலிகை: இதுவெட்டுக்கள்மற்றும்சருமகாயங்கள்ஏற்பட்டஇடத்தில்ஹீமோடைனமிக்ஸைதூண்டிவெட்டுக்கள்மற்றும்காயங்கள்சீக்கிரமேஆறஉதவிசெய்கிறது. மேலும்பழையவடுக்கள்செல்களைபுதுப்பித்துவடுக்கள்மறையஉதவுகிறது. முக்கிய பயனுள்ளஉதவிக்குறிப்புகள்: மூளைக்குடானிக்: பிராமிமற்றும்அஸ்வகந்தாவைசேர்த்துபாலில்களந்துஉட்கொள்ளவேண்டும் பருவகாலசூப் :

பயறுகளைசூப்பில்சேர்க்கவும், நெய்யில்புதியபிராமிஇலைகள்அல்லதுபிராமியின்தூள்சேர்த்துவைத்துகொண்டு , கோடைமற்றும்இலையுதிர்காலங்களில் - இந்தகலவையில்நொறுக்கப்பட்டகொத்தமல்லிவிதைகள், சீரகம்மற்றும்பெருஞ்சீரகம்விதைகள்ஒவ்வொன்றையும்நீங்கள்சேர்ததுஎடுத்துக்கொள்ளலாம் . குளிர்காலம்மற்றும்வசந்தகாலத்தில் - நீங்கள்ஒருசிட்டிகைபெருங்காயம் (அசாஃபோடிடா), அரைத்தஇஞ்சிமற்றும் ¼ சிட்டிகைசீரகம்மற்றும்கடுகுவிதைகளும் ,சேர்த்துக்கொள்ளவேண்டும். மேம்பட்டசுவையாகவும், செரிமானம்மற்றும்பிராமியின்மனநலநன்மைகளுக்காகஉங்களுக்குபிடித்தசூப்களில்நெய்மற்றும்மசாலா கலவையைச்சேர்த்துஉட்கொள்ளாம். பிராமிநெய்:

பொ : பிராமிசாறு, நெய், வசம்பு, இஞ்சிசாறு. ஒருகடாயில், பிராமியின்சாறுடன் 50 மில்லிநெய்சேர்த்துஅத்துடன்இஞ்சிசாறுசேர்க்கவேண்டும். அதேநேரத்தில்வாசம்பைஅடுப்பில்சூடாக்கி, அதில்வரும்கருப்புநிறமானசாம்பல்வசம்பைஇறுதியாககாய்த்துஎடுத்துவைத்திறுக்கும் சாற்றில் நன்றாககலக்க வேண்டும். பின்அந்தமருந்து 6-12 மாதத்திர்க்குஉபயோகிக்களாம். பிராமியைஉட்கொள்வதுஉடலின்பாகங்களைபாதிக்காமல்உடலில்இருந்துநச்சுத்தன்மையைஅகற்றும். இது antioxidant கொண்டுள்ளது.

18 views1 comment

1 Comment


PREETHI M
PREETHI M
Jul 01, 2022

Gud

Like
bottom of page